Also Watch
Read this
By: Manigandan Raja

கருப்புநிற வெல்வெட் உடையில் கம்பீர நடைபோட்டு அசத்தல்
நடிகை ஐஸ்வர்யா ராய் பாரிஸ் ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, Yara Shoemaker வடிவமைத்த கருப்பு நிற வெல்வெட் உடையில் கம்பீர நடைபோட்டு பார்வையாளர்களை கவர்ந்தார். மேலும் Kendall Jenner, Simone Ashley, Eva Longoria, Viola Davis போன்ற சக நட்சத்திரங்களுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடினார்.
தமிழ் திரை இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு புதிய கட்டடம்
தமிழ் திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக பல்வேறு நாடுகளில் இசைக்கச்சேரி நடத்தி, நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா தொடங்கி அனிருத், ஹிப்-ஹாப் ஆதி வரை அனைத்து இசையமைப்பாளர்களும் இணைந்து சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் கச்சேரி நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved