news-tamil-logo

3/18/2026, 8:13:58 PM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews துபாயில் பயிற்சி மேற்கொண்டு வரும் அஜித்குமார்.. வீடியோவை வைரலாக்கி வரும் அஜித் ரசிகர்கள்
tv

Also Watch

tv

Read this

துபாயில் பயிற்சி மேற்கொண்டு வரும் அஜித்குமார்.. வீடியோவை வைரலாக்கி வரும் அஜித் ரசிகர்கள்

துபாயில் பயிற்சி

Posted on: Sep 28, 2024 03:29 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பிரிட்டனில் நடைபெறும் ஜிடி 4 ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் கார் ரேஸில் நடிகர் அஜித்குமார் பங்கேற்க உள்ள நிலையில், துபாயில் பயிற்சி மேற்கொண்டு வரும் வீடியோ வெளியாகியுள்ளது.

அஜித்குமார் பாதுகாப்பு உபகரணங்களுடன் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், இது தொடர்பான வீடியோவை அவருடைய ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
3 hrs 26 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved