news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஸ்பெயினில் நடைபெற்ற க்ரெவென்டிக் 24H கார் பந்தயம் அஜித்குமாரின் ரேஸிங் அணி 3-வது இடத்தை பிடித்தது
tv

Also Watch

tv

Read this

ஸ்பெயினில் நடைபெற்ற க்ரெவென்டிக் 24H கார் பந்தயம் அஜித்குமாரின் ரேஸிங் அணி 3-வது இடத்தை பிடித்தது

க்ரெவென்டிக் 24H

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ajith racing

ஸ்பெயினில் நடைபெற்ற க்ரெவென்டிக் 24H கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் அணி 3-வது இடத்தை பிடித்தது. சினிமா வாழ்கையை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் கார் ரேசிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அஜித்குமார் ரேஸிங்' என்று சொந்த கார் பந்தய நிறுவனத்தை உருவாக்கிய அவர், துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதே இடம் அதே விழா...விஜய் ரூட்டில் செல்கிறாரா ரஜினி..?

0
2 hrs 58 mins agoshare
Jailor








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau