Also Watch
Read this
By: Web Team

விஷ்ணு விஷால் நடித்திருக்கும் ஆர்யன் திரைப்படத்தில் இருந்து ஃபஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. ஜிப்ரான் இசையில் வாமனா வரிகளில் உருவாகியுள்ள I'm The Guy என்ற பாடல் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.