news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் BATTLE OF GALWAN
tv

Also Watch

tv

Read this

சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் BATTLE OF GALWAN

BATTLE OF GALWAN

21

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Salman khan

பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் BATTLE OF GALWAN படத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.! கடந்த 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக்கில் இந்தியா- சீனா இடையே நிகழ்ந்த கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் சம்பவத்தை மையப்படுத்திய இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், சீனா அரசின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான குளோபல் டைம்ஸில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.! பாலிவுட் படங்கள் எப்போதுமே அதிகளவில் பொழுது போக்கு சித்தரிப்பை வழங்குவதாக கூறியிருக்கும் சீனா, எந்த ஒரு சினிமா மிகைப்படுத்துதலும் வரலாற்றை மீண்டும் எழுதவோ அல்லது சீனாவின் உறுதியை அசைக்கவோ முடியாது என தெரிவித்துள்ளது.!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

0
1 hr 34 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved