news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews கிறிஸ்தவ ஆலயத்திற்குள் காதல் காட்சிகள் பரம்சுந்தரி படத்திற்கு எதிராக புகார் மனு..!
tv

Also Watch

tv

Read this

கிறிஸ்தவ ஆலயத்திற்குள் காதல் காட்சிகள் பரம்சுந்தரி படத்திற்கு எதிராக புகார் மனு..!

பரம்சுந்தரி

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Param sundari

சித்தார்த் மல்கோத்ரா-ஜான்வி கபூர் நடிப்பில் வெளியாகவுள்ள பரம்சுந்தரி படத்திற்கு கிறிஸ்தவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

டிரைலரில் இடம் பெற்றுள்ள காதல் காட்சிகள் கிறிஸ்தவ ஆலயத்திற்குள் இடம் பெற்றுள்ளதாகவும், அந்த காட்சிகளை நீக்கக் கோரி, மும்பை காவல்துறை மற்றும் தணிக்கை வாரியத்தில் கிறிஸ்தவ அமைப்பினர் புகார் மனு அளித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 3-வது முறையாக நானியுடன் சாய்பல்லவி இணைய உள்ளதாக தகவல்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பால் காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து நேர்த்திக் கடன்

0
16 mins agoshare
செங்கல்பட்டு முருகன் திருவிழா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved