news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews மெட்டா AI-க்கு வாய்ஸ் அசிஸ்டென்டான தீபிகா படுகோன்
tv

Also Watch

tv

Read this

மெட்டா AI-க்கு வாய்ஸ் அசிஸ்டென்டான தீபிகா படுகோன்

AI-க்கு வாய்ஸ்

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Deepika Meta AI Voice

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், மெட்டா ஏஐ தொழில்நுட்பத்திற்கு வாய்ஸ் அசிஸ்டெண்டாக குரல் கொடுக்கவுள்ளார். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள மெட்டா ஏஐ-யில், தான் ஒரு அங்கம் வகிப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.

மேலும், இந்தியா, அமெரிக்கா, கனடா, யுகே, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் தனது குரலுடன் ஆங்கிலத்தில் உரையாடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

0
4 hrs 25 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved