Also Watch
Read this
By: Manigandan Raja

Z-5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்
முதலமைச்சர் விஜய் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி Z-5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியாகியிருந்தாலும், விஜயின் கடைசி படம் என்பதால், திரையரங்கிற்கு சென்று ரசிகர்கள் படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.
கிறிஸ்டோபர் நொலன் இயக்கத்தில் வெளியான 'தி ஒடிசி'

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த 17ஆம் தேதி வெளியான 'தி ஒடிசி' திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 4 ஆயிரத்து 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், நல்ல வசூல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved