news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews இயக்குநர் ஜேசன் சஞ்சய்க்கு பிறந்தநாள்
tv

Also Watch

இயக்குநர் ஜேசன் சஞ்சய்க்கு பிறந்தநாள்

SIGMA

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜேசன் சஞ்சய்

போஸ்டர் வெளியிட்டு 'SIGMA' படக்குழு வாழ்த்து 

முதலமைச்சர் விஜயின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சயின் பிறந்தநாளை முன்னிட்டு 'SIGMA' படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜேசன் சஞ்சய் எழுதி இயக்கி, சந்தீப் கிஷன் நடித்துள்ள 'SIGMA' திரைப்படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

'பொம்மா பொம்மா' என்ற பாடல் வெளியாகும் என அறிவிப்பு 

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஸ்ரீஸ்ரீ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'பொம்மா பொம்மா' என்ற பாடல் வரும் நாளை மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ரவி நெலகுதிதி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் 

வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகி வரும் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான 'தி வெடிங் சாங்' லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள இப்பாடலை, நடிகர் சூர்யாவே தனது சொந்தக் குரலில் பாடியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved