Also Watch
Read this
By: Web Team

‘இட்லி கடை’ திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக தனது குலதெய்வக் கோவில் அமைந்துள்ள தேனி மாவட்டம் சங்கராபுரம் கிராம மக்களுக்கு தனுஷ் கிடா வெட்டி விருந்தளித்துள்ளார். தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை தேனி சென்ற தனுஷ், குலதெய்வ வழிபாட்டை முடித்ததும் மக்களுக்கு விருந்தளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved