news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews மகுடம் படத்தின் இயக்குநருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு
tv

Also Watch

tv

Read this

மகுடம் படத்தின் இயக்குநருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Magudam movie issue

மகுடம் திரைப்படத்தின் இயக்குநருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இயக்குநர் ரவி அரசு விலகிய நிலையில், திரைப்படத்தினை நடிகர் விஷாலே இயக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஷாலின் 35ஆவது திரைப்படமான இதற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும் விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் அஞ்சலியும் நடிக்கின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
9 hrs 42 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved