Also Watch
Read this
By: Web Team

பிரபல ஹாலிவுட் நடிகர்கள் டாம் க்ரூஸ் - ஆனா டி ஆர்மஸ் ஆகியோர் விண்வெளியில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஆனா டி ஆர்மஸ் தன்னை விட 30 வயது அதிகமான டாம் க்ரூஸை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தன.
மேலும் இருவரும் ஒன்றாக சுற்றும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியிருந்தன. சாகசத்தை விரும்புபவருக்கு பெயர் பெற்ற இந்த ஜோடி, தங்களது திருமணத்தையும் தனித்துவமான முறையில் செய்ய ஆலோசித்து வருகின்றனர். தங்கள் திருமணத்தின் போது ஸ்கை டைவிங் தொடர்பான ஏதாவது ஒன்றைச் செய்வது பற்றியும் இருவரும் பேசி வருவதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved