news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு தேர்வாகிய "ஹோம் பவுண்ட்"
tv

Also Watch

tv

Read this

ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு தேர்வாகிய "ஹோம் பவுண்ட்"

"ஹோம் பவுண்ட்"

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Homebound

நீரஜ் கய்வான் இயக்கத்தில் ஜான்வி கபூர், விஷால் ஜேத்வா உள்ளிட்டோர் நடித்த 'ஹோம்பவுண்ட்' திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவின் கீழ் இப்படம் தேர்வாகி உள்ளது. 98-ஆவது ஆஸ்கர் விருது விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள நிலையில், இறுதி நாமினேஷன் பட்டியல் ஜனவரி 22ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
12 hrs 35 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved