Also Watch
Read this
By: Web Team

தீபாவளிக்கு டீசல் திரைப்படம் வெளியிட என்ன தகுதி உள்ளது என சிலர் கூறியபோது திரைப்படத்தின் இயக்குநரும், தானும் மிகவும் வருந்தியதாக நடிகர் ஹரிஷ் கல்யாண் கூறினார். திரைப்படத்தில் பெரிய இயக்குநர் பணியாற்றி உள்ளார்களா என்றும், பெரிய நடிகர்கள் நடித்துள்ளார்களா எனவும் சிலர் கேள்வி எழுப்பியதாக அவர் கூறினார்.