news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த இந்திய தின பேரணி..
tv

Also Watch

tv

Read this

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த இந்திய தின பேரணி..

நியூயார்க்,அமெரிக்கா

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
31

விஜய் தேவரகொண்டா,ராஷ்மிகா இருவரும் காதலிப்பதாக நீண்ட காலமாக கிசுகிசுக்கப்படும் நிலையில் முதன்முறையாக பொதுவெளியில் இருவரும் கைகளை பிடித்து கொண்டு நியூயார்க் இந்திய தின பேரணியில் பங்கேற்றுள்ளனர்.

இதனை அவர்களது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். தெலுங்கு திரையுலகில் பிரபலமான இருவரும் கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகினர்.

இருவரும் காதலிப்பதாக கடந்த பல ஆண்டுகளாக பல செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இருவரும் அதை உறுதி படுத்தவில்லை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மதுபோதையில் நண்பர்கள் இருவரிடையே ஏற்பட்ட தகராறு

0
3 mins agoshare
பொள்ளாச்சி தகராறு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved