news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews அது AI போட்டோ, பரப்பாதீங்க
tv

Also Watch

tv

Read this

அது AI போட்டோ, பரப்பாதீங்க

AI போட்டோ

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Priyanka mohan

நடிகை பிரியங்கா மோகன், தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் உடன் ‘டாக்டர்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் டான், பிரதர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இணையதளத்தில் நடிகை பிரியங்கா மோகனுக்கு நடனம் ஆட வராது, நடிக்க வராது என்றும் அவதூறாகவும், அவரது தோற்றம் குறித்து மிகவும் மோசமாக உருவ கேலி செய்வதைப் போலவும் மோசமாக பதிவுகள் வந்தன.

இதற்கு , நான் என்னிடம் இருக்கும் திறமைகளை வைத்து வாழ்ந்து கொள்வேன் என்று பதிலடி கொடுத்தார். இது இப்படி இருக்க, நடிகை பிரியங்கா மோகனின் ஆபாச சித்தரிப்பு படங்கள் இணையதளத்தில் உலா வந்தது. இந்நிலையில் இதற்கு நடிகை பிரியங்கா மோகன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

அதாவது, " என்னை தவறாக சித்தரித்து சில AI-படங்கள் பரவி வருகின்றன. தயவுசெய்து இந்த போலி படங்களை பகிர்வதையோ அல்லது பரப்புவதையோ நிறுத்துங்கள். AI என்பது தவறான பயன்பாட்டுக்கு அல்ல, AI என்பதை ஆக்கப்பூர்வமான படைப்பாற்றலுக்கு பயன்படுத்தப்பட வேண்டும். நாம் என்ன உருவாக்குகிறோம், இணையத்தில் என்ன பகிர்ந்து கொள்கிறோம் என்பதில் கவனமாக இருப்போம். நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் :  Honeymoon பற்றி நடிகை Trisha போட்ட பதிவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 21042026

1
14 mins agoshare
இன்றைய ராசி பலன்கள் 21042026button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved