Also Watch
Read this
By: Manigandan Raja

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் ஒரு பிரம்மாண்டமான படத்தில் இணைந்து பணியாற்றுவதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இயக்குநர் வெற்றிமாறன் தற்போது சிம்புவை வைத்து அரசன் படத்தை இயக்கி வருகிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved