Also Watch
Read this
By: Web Team

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான கொம்புசீவி திரைப்படம் இரண்டு நாளில் மட்டும் 90 லட்ச ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்தாக கூறப்படும் நிலையில், வரும் நாட்களில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved