ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ஓம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நவம்பர் 4ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர்-2 காரணமாக ஓம் படத்தில் வெளியீடு தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.
நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான டோரதி திரைப்படம்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் டோரதி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியானது. எதிர்பாராத சூழல் காரணமாக திருநங்கையாக உருவெடுக்கம் ஒரு ஆண்மகன், இந்த சமூகத்தில் அனுபவிக்கும் வேதனைகளையும், வலியையும் டோரதி உரக்க சொல்கிறது.