news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஜன.4ஆம் தேதி பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா
tv

Also Watch

tv

Read this

ஜன.4ஆம் தேதி பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா

பராசக்தி

8

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Parasakthi audio launch

சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் ஜனவரி மாதம் 4ஆம் தேதி நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழாவை நடத்த முடிவு செய்திருந்த படக்குழு, தற்போது திருச்சி அல்லது மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய சினிமா நிகழ்வுகள்

1
8 hrs 52 mins agoshare
சினிமா செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved