news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews முதல் நாளில் ரூ.88 கோடி வசூலித்த நானி-யின்'PARADISE'
tv

Also Watch

முதல் நாளில் ரூ.88 கோடி வசூலித்த நானி-யின்'PARADISE'

நானி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Paradise

கலவையான விமர்சனத்தால் வசூல் பாதிக்கக்கூடும் என கணிப்பு

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் வெளியான 'PARADISE' திரைப்படம் முதல் நாளில் 88 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. நானி கேங்ஸ்டராக நடித்திருக்கும் இத்திரைப்படத்துக்கு கலவையான விமர்சங்கள் கிடைத்து வருவதால் வரும் நாட்களில் வசூல் பாதிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

எஸ்.கே.-27 திரைப்படத்தின் படபிடிப்பு பணிகள் தொடக்கம்

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் SK-27 திரைப்படத்தின் படபிடிப்பு பணிகள் தொடங்கி நடைபெறுவதாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

செந்தில் தியாகராஜன் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கிறார்.

நெட்பிளிக்ஸ் டிரண்டிங்கில் சூர்யாவின் விஸ்வநாத்&சன்ஸ்

சூர்யாவின் விஸ்வநாத்&சன்ஸ் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இரண்டு வாரத்தில் 11 மில்லியன் பார்வையாளர்களை கடந்து டிரண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. 40 வயது ஆணுக்கும் 20 வயது இளம் பெண்ணுக்கும் இடையே நிகழும் காதல் சம்பவங்களை மையமாக வைத்து உருவான இத்திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.

Related Link
மதுரை வந்த தனுஷ் – சூரி குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய நடிகை

மதுரை வந்த தனுஷ் – சூரி குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய நடிகை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசு விதிக்கும் வரி அல்ல - நிதியமைச்சர் விளக்கம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved