Also Watch
Read this
By: Manigandan Raja

திரைப்படத்தின் புதிய போஸ்டர் :
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினிகாந்தின் 173ஆவது திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம், திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது.
அனிருத் இசையமைப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். திரைப்படத்திற்கான PRE-PRODUCTION பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved