news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews படையப்பா திரைப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு
tv

Also Watch

tv

Read this

படையப்பா திரைப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு

Padayappa

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Padayappa re release

ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘படையப்பா’ திரைப்படம் ரீ-ரிலீஸாகும் நிலையில் புதிய டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘படையப்பா’ திரைப்படம் 1999-ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் சிவாஜி, சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் மற்று செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜகவை சாடிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

0
7 mins agoshare
சென்னையில் உதயநிதி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved