Also Watch
Read this
By: Web Team

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கி வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையை அடுத்த பூந்தமல்லியில் நடைபெற்று வரும் நிலையில், முழு படப்பிடிப்பையும் வரும் தீபாவளி தினத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved