news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews கூலி படத்தில் கமல்ஹாசனின் குரலை பயன்படுத்த திட்டம்..
tv

Also Watch

tv

Read this

கூலி படத்தில் கமல்ஹாசனின் குரலை பயன்படுத்த திட்டம்..

கூலி படத்தில் கமல்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
38

ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியில் கமல்ஹாசனின் குரலை பயன்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்காக கமலுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. எல்லாம் சரியாக நடந்தால், அடுத்த வாரம் கமல் குரல் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம், ஆகஸ்ட் 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக ஆதரவை கடன் பெற்றதாக கூறுவதா? - முதல்வர் விஜய் கண்டனம்

6
7 hrs 11 mins agoshare
முதல்வர் விஜய் கண்டனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved