news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews "பேட் கேர்ள்" திரைப்படத்தின் 'நான் தனி பிழை' பாடல் வெளியீடு..
tv

Also Watch

tv

Read this

"பேட் கேர்ள்" திரைப்படத்தின் 'நான் தனி பிழை' பாடல் வெளியீடு..

'நான் தனி பிழை'

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
50

இயக்குனர் வெற்றி மாறன் தயாரிப்பில் உருவாகி வரும் "பேட் கேர்ள்" திரைப்படத்தின் 'நான் தனி பிழை' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

வர்ஷா பரத் இயக்கியுள்ள இந்த படத்தில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் ஒரு டீனேஜ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள் என்பதை கதை அம்சமாக கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் வெளியானதில் இருந்து இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
9 hrs 56 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved