Also Watch
Read this
By: Web Team

உலக அளவில் பிரபலமான FAST & FURIOUS திரைப்படத்தின் அடுத்த பாகத்தில் பிரபல கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2023ல் வெளியான FAST X- திரைப்படத்தின் 2ம் பாகத்துக்கான ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் நடிக்கும் படக்குழுவினருடன் ரொனால்டோ எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. FAST & FURIOUS SERIES-ல் மொத்தம் 13 பாகங்கள் வெளியாகியுள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved