Also Watch
Read this
By: Web Team

நீண்ட நாட்களுக்கு பிறகு மனதில் நிற்கும் திரைப்படமாக இட்லிகடை வெளிவந்திருப்பதாக இயக்குநரும், நடிகர் தனுஷின் சகோதரருமான செல்வராகவன் பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தமது எக்ஸ் தள பதிவில், கருப்பு சாமியும் கன்று குட்டியும் கண்களை கலங்க வைப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், நமது ஊரை நாம் எவ்வளவு மதிக்க வேண்டும் என்று தற்போது நன்றாக புரிவதாக தெரிவித்துள்ளார். அதில் தம்பி தனுஷிற்கு வாழ்த்துகள் என செல்வராகவன் கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved