Also Watch
Read this
By: Web Team

பிரபல இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தாம் இயக்கி, நடித்து வரும் 'கில்லர்' படத்தின் படப்பிடிப்பு தளத்தில், தனது பிறந்த நாளை கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடினார்.
அவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved