news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews முதல் படத்திலேயே ஆலியாவுடன் மோதும் ஸ்ரீலீலா ? பாலிவுட்டில் கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரீலீலா
tv

Also Watch

tv

Read this

முதல் படத்திலேயே ஆலியாவுடன் மோதும் ஸ்ரீலீலா ? பாலிவுட்டில் கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரீலீலா

ஆலியாவுடன் மோதும் ஸ்ரீலீலா

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Aliah butt and sri leela

நடிகை ஸ்ரீலீலா தனது முதல் பாலிவுட் படத்திலேயே முன்னணி நடிகையாக இருக்கும் ஆலியா பட்டுடன் பாக்ஸ் ஆபீஸில் மோத இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா, அனுராக் பாசு இயக்கத்தில் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். கார்த்திக் ஆர்யன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையில், பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் திரில்லர் படமான Alpha திரைப்படமும் அதே தேதியில்தான் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
9 hrs 45 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved