news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு..!
tv

Also Watch

tv

Read this

பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு..!

ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு.

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Stunt master death

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டுவம் திரைப்பட சூட்டிங்கின் போது சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேட்டுவம் படப்பிடிப்பில் ஸ்டண்ட் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இதில் சண்டை பயிற்சியாளராக பணிபுரியும் மோகன்ராஜ் காரில் பாய்ந்து குதிக்கும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இதையும் படியுங்கள் : பிரணவ் மோகன்லால் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு திகில் பட போஸ்டரை வெளியிட்டு படக்குழு பிறந்தநாள் வாழ்த்து..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக வேட்பாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் பிரச்சாரம்

0
38 mins agoshare
Minister Masu








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved