news-tamil-logo

3/18/2026, 11:24:43 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews பறந்து போ படத்தின் முதல் சிங்கிள் ’சன் பிளவர்’ மே 23ல் ரிலீஸ்.. ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள படம்
tv

Also Watch

tv

Read this

பறந்து போ படத்தின் முதல் சிங்கிள் ’சன் பிளவர்’ மே 23ல் ரிலீஸ்.. ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள படம்

முதல் சிங்கிள் ’சன் பிளவர்’

Posted on: May 22, 2025 10:19 AM

57

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள பறந்து போ படத்தின் முதல் சிங்கிளான சன்பிளவர் பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் முக்கிய வேடத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் பாடல்களுக்கு சந்தோஷ் தயாநிதியும் பின்னணி இசையை யுவன் சங்கர் ராஜாவும் இசையமைத்துள்ளனர். இந்த படம் ஜூலை 4 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

21
5 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved