Also Watch
Read this
By: Web Team

பராசக்தி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்ததற்கு நடிகர் ரவி மோகனுக்கு சிவகார்த்திகேயன் நன்றியை தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற பராசக்தி திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், வெற்றிகரமான கதாநாயகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதை ஏற்றுக் கொள்வது சற்று சிரமமாக உள்ளதாக கூறினார்.