news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews மாஸ்க் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது "கண்ணுமுழி" எனும் பாடலை படக்குழு வெளியிட்டது
tv

Also Watch

tv

Read this

மாஸ்க் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது "கண்ணுமுழி" எனும் பாடலை படக்குழு வெளியிட்டது

"கண்ணுமுழி"

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mask movie 1st single

கவின் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் திரைப்படத்தின் முதல் சிங்கிளான "கண்ணுமுழி" பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குநர் விக்ரனன் இயக்கியுள்ள இந்த படத்தில், ருஹானி சர்மா, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் பிளாக் மெட்ராஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இதையும் படியுங்கள் :  கார் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா மற்றொரு கார் மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பால் காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து நேர்த்திக் கடன்

0
15 mins agoshare
செங்கல்பட்டு முருகன் திருவிழா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved