news-tamil-logo

3/22/2026, 12:02:26 PM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews தி ராஜாசாப் படத்தின் முதல் பாடல் வெளியானது
tv

Also Watch

tv

Read this

தி ராஜாசாப் படத்தின் முதல் பாடல் வெளியானது

தி ராஜாசாப்

Posted on: Nov 24, 2025 09:13 AM

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Raja saab

பிரபாசின் ‘தி ராஜாசாப்’ திரைப்படத்தில் இருந்து முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாகவும், சஞ்சய் தத் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். ஜனநாயகன் திரைப்படத்திற்கு போட்டியாக வரும் பொங்கல் பண்டிகை சமயத்தில் இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தில் இருந்து ரபேல் சாப் என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
3 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved