Also Watch
Read this
By: Web Team

திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இட்லி கடை திரைப் படத்திலிருந்து "என்ன சுகம்" என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலுக்கான வரிகளை தனுஷ் எழுதியதுடன், பாடகி சுவேதா மேனனுடன் இணைந்து அவரே பாடியுள்ளார். இப்பாடல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படியுங்கள் : விஜய் தேவரகொண்டா-கீர்த்தி கூட்டணியில் புதிய படம்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved