news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews சூர்யாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் அக்டோபர் 1 அல்லது அதற்கு முன் வெளியிடலாம் என தகவல்
tv

Also Watch

tv

Read this

சூர்யாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் அக்டோபர் 1 அல்லது அதற்கு முன் வெளியிடலாம் என தகவல்

கருப்பு

44

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Surya karuppu movie

சூர்யாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதிக்கான அறிவிப்பை வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி அல்லது அதற்கு முன் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'கருப்பு' படத்தில் நடித்துள்ளார். சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பனிச்சரிவு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

0
13 mins agoshare
மிகப்பெரிய அளவிலான பனிச்சரிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved