Also Watch
Read this
By: Web Team

தனுஷ் மற்றும் நாகர்ஜுனா நடிப்பில் உருவாகியுள்ள குபேரா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில், சேகர் கம்முலா இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இந்த படத்தில் பிச்சைக்கார கதாபாத்திரத்தில் நடித்துள்ள தனுஷ், கோடிஸ்வரரான நாகர்ஜுனாவிடம் தஞ்சமடைந்து அங்கிருந்து முக்கிய பொருள் ஒன்றை எடுத்துச் சென்றதால் பிரச்சனைகளை சந்திப்பது போன்று டிரைலர் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. இப்படம் வரும் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதையும் படியுங்கள் : வீரர்கள் பட்டியலை தேர்வு செய்த ஆஸி. முன்னாள் வீரர் ஹைடன்..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved