news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews "தேசிங்கு ராஜா 2" படத்தின் டிரெய்லர் வெளியானது..
tv

Also Watch

tv

Read this

"தேசிங்கு ராஜா 2" படத்தின் டிரெய்லர் வெளியானது..

"தேசிங்கு ராஜா 2"

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

விமல் நடிப்பில் உருவாகியுள்ள தேசிங்கு ராஜா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு எழில் இயக்கத்தில் வெளியான தேசிங்கு ராஜா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், முதல் பாகத்தைபோல் காமெடி கலந்த கதைக்களத்தில் உருவான இரண்டாம் பாகத்தில், குக் வித் கோமாளி புகழ், ரவி மரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, ராஜேந்திரன், லொள்ளுசபா ஸ்வாமி நாதன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
12 hrs 11 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved