Also Watch
Read this
By: Web Team

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரெயின் படத்தின் முதல் பாடல் 48 மணி நேரத்தில் வெளியாகும் என அதன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தனது எக்ஸ்தளப்பக்கத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார்.மிஸ்கின் இயக்கத்தில் உருவாக்கப்பட்டு வரும், டிரெயின் திரைப்படத்தில், நடிகை ஸ்ருதி ஹாசன் மற்றும் நரேன் ஆகிய இருவரும் முக்கிய கதாப்பத்திரங்களில் நடிக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved