news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews ஓ.டி.டி.யில் வெளியானது விஜய் சேதுபதியின் 'ஏஸ்' திரைப்படம்..
tv

Also Watch

tv

Read this

ஓ.டி.டி.யில் வெளியானது விஜய் சேதுபதியின் 'ஏஸ்' திரைப்படம்..

விஜய் சேதுபதியின் 'ஏஸ்' திரைப்படம்

41

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஓ.டி.டி.யில் வெளியானது விஜய் சேதுபதியின் 'ஏஸ்' திரைப்படம்

விஜய்சேதுபதி நடித்து கடந்த மாதம் 23-ம் தேதி வெளியான ஏஸ் திரைப்படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

ஆறுமுக குமார் இயக்கிய இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மிணியும், அனைத்து காட்சிகளிலும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபுவும் நடித்துள்ளனர்.

கடந்த மாதம் 23ம் தேதி வெளியான இப்படம் 30 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக ஆதரவை கடன் பெற்றதாக கூறுவதா? - முதல்வர் விஜய் கண்டனம்

6
6 hrs 41 mins agoshare
முதல்வர் விஜய் கண்டனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved