news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews பிரேம் குமார் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்?
tv

Also Watch

tv

Read this

பிரேம் குமார் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்?

விக்ரம் புதிய படம்

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
36

96 திரைப்படத்தின் இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாவீரன் படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

படத்தின் எழுத்து பணிகள் முடிவடையாததால் படப்பிடிப்பு தள்ளி சென்றதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பிரேம் குமார் இயக்கத்தில் திரில்லர் கதை கொண்ட படத்தில் நடிக்க உள்ள நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோடை வெயிலுக்கு இதுவரை 109 பேர் பலி

1
1 hr 4 mins agoshare
Summer








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved