news-tamil-logo

3/19/2026, 2:10:00 AM

news-tamil-logo
more
Advertisement
Home district-news ராமநாதபுரம் நகர் பகுதியில் மழை நீர் சேமிக்கும் திட்டம் இல்லை.. கண்மாய் பகுதிகளில் நீர்த்தேக்கங்களை ஏற்படுத்த கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

ராமநாதபுரம் நகர் பகுதியில் மழை நீர் சேமிக்கும் திட்டம் இல்லை.. கண்மாய் பகுதிகளில் நீர்த்தேக்கங்களை ஏற்படுத்த கோரிக்கை

பொதுமக்கள் சார்பில் கோரிக்கை

Posted on: Sep 02, 2024 02:52 PM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

ராமநாதபுரம் நகர் பகுதியில் போதிய அளவு மழை பெய்தும்கூட நீரை தேக்கி வைப்பதற்கு நீர்த்தேக்கம் அமைக்கப்படாததால் மழைக்காலங்களில் மழை நீர் வீணாக கடலில் கலப்பதாகவும் முறையான திட்டமிடல் மூலம் பெரிய கண்மாய் சக்கரக்கோட்டை கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் நீர்த்தேக்கங்களை ஏற்படுத்தும் பட்சத்தில் ராமநாதபுரம் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதோடு நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்த முடியும் எனவே நீர் தேக்கம் அமைக்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
9 hrs 22 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved