news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கடலூர் அருகே ஜூலை 25 ல் 100 சவரன் நகை கொள்ளை..
tv

Also Watch

tv

Read this

கடலூர் அருகே ஜூலை 25 ல் 100 சவரன் நகை கொள்ளை..

புதுபிள்ளையார்குப்பம், கடலூர்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
40

கடலூர் மாவட்டம் புதுபிள்ளையார்குப்பம் பகுதியில் கடந்த மாதம் 25 ஆம் தேதி ராஜா என்ற டாக்டரின் வீட்டில் 100 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற 5 பேரை கைது செய்த போலீசார் 93 சவரனை மீட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை அன்று சாத்திப்பட்டு அருகே வாகன தணிக்கை மேற்கொண்ட காடாம்புலியூர் போலீசார் அவ்வழியாக வந்த இன்னோவா காரை நிறுத்தி சோதனை செய்ய முற்பட்டபோது, அதில் இருந்தவர்கள் தப்பியோட முயற்சித்தனர்.

அவர்களை மடக்கி பிடித்து விசாரித்ததில், ராஜாவின் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் என்பதும், திருடிய நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றி அதனை விற்பதற்காக கும்பகோணத்திற்கு சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

5
13 hrs 55 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved