Also Watch
Read this
By: Web Team

சென்னை வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் 15-வது ஆண்டு விழாவையொட்டி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எம்பி கமல்ஹாசன், பல்கலைக் கழகத்தில் பயின்று பல்வேறு நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் பணியாற்றும் 5 பேருக்கு சிறப்பு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved