news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கடப்பாரையால் பூட்டை உடைக்க முயன்ற 2 மர்மநபர்கள்... அலாரம் அடித்ததால் தப்பிச் சென்ற சிசிடிவி காட்சி
tv

Also Watch

tv

Read this

கடப்பாரையால் பூட்டை உடைக்க முயன்ற 2 மர்மநபர்கள்... அலாரம் அடித்ததால் தப்பிச் சென்ற சிசிடிவி காட்சி

சென்னை

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chennai

சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடப்பாரையுடன் வந்த இரண்டு மர்மநபர்கள் பூட்டை உடைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

வைக்கோல் தொட்டி தெரு பகுதியில் நள்ளிரவில் வந்த இரண்டு நபர்கள் கடப்பாரையால் வீட்டின் பூட்டை உடைக்க முயன்றபோது,

அலாரம் அடித்ததால் உடனடியாக அங்கிருந்து தப்பி சாவகாசமாக நடந்து சென்றனர்.

இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு..!!

3
4 hrs 13 mins agoshare
Neet exambutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved