மதுரை பொன்மேனி பகுதியில் உள்ள குடியிருப்பின் லிப்டுக்குள் சிக்கியவர்கள் போராடி மீட்பு ,கைக்குழந்தையுடன் பெண் ஒருவரும் லிப்டில் சிக்கியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது ,இடையிலேயே லிப்ட் பழுதடைந்து நின்று விட்டதால் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் ,தீயணைப்பு அதிகாரிகள் விரைந்து வந்து லிப்ட் கதவுகளை போராடி திறந்து 6 பேரையும் மீட்டனர்.