news-tamil-logo

3/22/2026, 12:25:57 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வெகு விமரிசையாக நடைபெற்ற மாடு மாலை தாண்டும் விழா... 14 மந்தை சார்பில் நடைபெற்ற விழாவில் 300 காளைகள் பங்கேற்பு
tv

Also Watch

tv

Read this

வெகு விமரிசையாக நடைபெற்ற மாடு மாலை தாண்டும் விழா... 14 மந்தை சார்பில் நடைபெற்ற விழாவில் 300 காளைகள் பங்கேற்பு

கோனார்யூர் - கரூர்

Posted on: Mar 25, 2025 05:56 AM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

கரூர் மாவட்டம் குளித்தலையில் நடைபெற்ற மாடு மாலை தாண்டும் திருவிழாவில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

கோனார்யூர் ஊரில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, 14 மந்தை சார்பில் நடைபெற்ற விழாவில்,

நாயக்கர் சமூகத்தினர் வீட்டில் வளர்க்கும் காளை மாடுகளை சரக்கு ஆட்டோ,

வேன் மற்றும் லாரிகளில் அழைத்து வந்தனர்.

பிறகு, 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எல்லையில் இருந்து மாடுகள் விரட்டி வரப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
26 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved