news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நடுரோட்டில் 10 அடி தூரத்திற்கு ஏற்பட்ட பள்ளம்
tv

Also Watch

tv

Read this

நடுரோட்டில் 10 அடி தூரத்திற்கு ஏற்பட்ட பள்ளம்

மணியகாரன்பாளையம்,கோவை

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CBE Lorry issue

கோவை மணியகாரன்பாளையத்தில் நடுரோட்டில் சுமார் 10 அடி தூரத்திற்கு திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் லாரி ஒன்று சிக்கியது. பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அந்த வழியாக வந்த லாரி ஒன்று பள்ளத்தில் சிக்கியதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொடிக்கம்பம் டிரான்ஸ்பார்மரில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து விபத்து

2
8 hrs 59 mins agoshare
கடலூர் மின் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved