news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஸ்ரீபெரும்புதூர் அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம்
tv

Also Watch

ஸ்ரீபெரும்புதூர் அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம்

பென்னலூர், காஞ்சிபுரம்

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
_KNC Child marraiage issue

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே 17 வயது சிறுமிக்கு பெற்றோர் திருமணம் செய்துவைத்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பென்னலூர் அங்காளம்மன் கோவிலில் குடமுழுக்கு நடைபெற்ற அதே நாளில், 17 வயது சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த சரத் என்ற 26 வயது இளைஞருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனை கண்டவர்களில் ஒருவர் குழந்தைகள் உதவி மையத்தை அழைத்த தகவல் அளித்ததை தொடர்ந்து நிகழ்விடத்துக்கு வந்த அதிகாரிகள் விசாரித்ததில், சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்தது உறுதியானது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீரமணியின் விருப்ப லிஸ்டில் பட்டியலின சிறுமிகள்

21
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved